தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/அறிவுக்கு வேலை கொடு!

அறிவுக்கு வேலை கொடு!

அறிவுக்கு வேலை கொடு!


ADDED : ஆக 20, 2014 12:08 PM

Google News

ADDED : ஆக 20, 2014 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வேண்டாதவற்றை கடல் அலைகள், கரையில் தள்ளி விடுவது போல, ஒழுக்கம் அற்றவரின் நட்பை அறவே ஒதுக்கி விடுவது நல்லது.

* அறிவின் துணை கொண்டு உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும். வீண் ஆராய்ச்சியில் காலத்தை விரயமாக்க கூடாது.

* வெளித்தோற்றம் பற்றிய கவலை வேண்டாம். ஆனால், உள்ளம் எப்போதும் தூய்மையுடன் இருக்கட்டும்.

* காலம் காலமாக சொல்லப்பட்டது என்பதற்காக, ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

- புத்தர்



Trending





      Dinamalar
      Follow us